மிஸ்டர் பாரத் திரைப்படத்தின் டிரைலர்


மிஸ்டர் பாரத்

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிஸ்டர் பாரத். இப்படத்தை நிரஞ்சன் இயக்கியுள்ளார்.

பிரணவ் முனிராஜ் இப்படத்திற்கு இசையமைக்க, பால சரவணன், சுந்தரராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

ரிலீஸ் தேதி

மற்றும் டிரைலர்

மேலும், மிஸ்டர் பாரத் திரைப்படம் வருகிற டிசம்பர் 11-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைலர் இதோ:


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *