நடிகை காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படங்கள்..

நடிகை காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படங்கள்..


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.



காஜல் அகர்வால்


திரையுலகில் 19 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகை காஜல் அகர்வால், தற்போது ராமாயணா திரைப்படத்தில் ராவணனின் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தவிர்த்து, காஜல் அகர்வால் கைவசம் NBK 111 திரைப்படமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


போட்டோஷூட்


நடிகை காஜல் அகர்வால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது வெள்ளை நிற ஆடையில் எடுத்துக்கொண்ட சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இதோ அந்த போட்டோஷூட்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *