திருமணத்திற்கு பின் கிளாமர் போட்டோஷூட்.. பிரிகிடா ஹாட் ஸ்டில்கள்


நடிகை பிரிகிடா சகா திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. வெப் சீரிஸ் பவி டீச்சர் ரோல் மூலமாக பிரபலமாகி அதன் பின் பல படங்களில் நடித்திருப்பவர் அவர்.

பிரிகிடா சகா திருமணத்திற்கு பிறகு ஹாட் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் லைக்குகள் குவிந்து வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *