சூர்யா-ஜோதிகா லேட்டஸ்ட்டாக எடுத்த ரொமான்டிக் போட்டோ ஷுட்

சூர்யா-ஜோதிகா லேட்டஸ்ட்டாக எடுத்த ரொமான்டிக் போட்டோ ஷுட்


சூர்யா-ஜோதிகா

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகவும் ரசித்த கொண்டாடிய ஒரு ஜோடி என்றால் சூர்யா-ஜோதிகா தான்.

இப்போதும் இந்த ரியல் ஜோடிக்கான ரசிகர்களின் கூட்டம் அதிகமாகவே தான் உள்ளது. காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என ஒன்றாக படங்கள் நடித்தவர்கள் திருமணத்திற்கு பிறகு ஒரு படமும் இணைந்து நடிக்கவில்லை, அது எப்போது நடக்கும் என ஏங்காத ரசிகர்கள் இல்லை.

சூர்யா-ஜோதிகாவும் நல்ல கதை வந்தால் நடிப்போம் என கூறியிருந்தார்கள். இந்த நிலையில் சூர்யா-ஜோதிகா இருவரும் பல வருடங்களுக்கு பிறகு அட்டைப் படத்திற்காக செம ரொமான்டிக் போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர்.

இதோ போட்டோஸ், 

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *