சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள், அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்க

சினிமாவில் பிரபலங்களின் மகன், மகள் அறிமுகமாவது இன்று, நேற்று நடப்பது இல்லை. காலம் காலமாக தொன்று தொட்டு வரும் சாதரண நிகழ்வுதான்.

சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள், அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்க | Sivaranjani Daughter Medha Meka Makes Debut

ஆனால், இதில் ஒரு சிலர் மட்டுமே தன் குடும்பத்தார் புகழை தக்க வைப்பார்கள், அல்லது விஜய், சூர்யா, தனுஷ் போன்றோர் அவர்களை தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள்.

சிவரஞ்சனி மகள்

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தலைவாசல், சின்ன மாப்ளே என பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் சிவரஞ்சனி, இவர் தற்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள், அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்க | Sivaranjani Daughter Medha Meka Makes Debut

இந்நிலையில் இவரின் மகன் மற்றும் மகள் சினிமாவிற்கு வந்துவிட்டனர், இதில் இவரின் மகள் மேதாமேகா சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள், அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்க | Sivaranjani Daughter Medha Meka Makes Debut

அவர் கலந்துகொண்ட தெலுங்கு படத்தின் பூஜை புகைப்படங்களை பார்த்து, அட என்ன அப்படியே அம்மா சிவரஞ்சனி போலவே உள்ளார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள், அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்க | Sivaranjani Daughter Medha Meka Makes Debut

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *