பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போதைக்கு நான் வர மாட்டேன்… பிரேம்குமார் வெளியிட்ட வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதையில் இப்போது சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது.

அதாவது சரவணன் அஞ்சலியுடன் திருமணம் செய்ய சென்ற விஷயம் பிரச்சனையாக அவர் பாண்டியன் வீட்டைவிட்டு வெளியேறினார்.

அப்போது ரோட்டில் கல் தடுக்கி கீழே விழ அந்த நேரம் அங்கு வந்த சரவணன் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போதைக்கு நான் வர மாட்டேன்... பிரேம்குமார் வெளியிட்ட வீடியோ | This Schedule Notcoming In Pandian Stores 2 Serial

நேற்றைய எபிசோடில், மயிலின் அம்மா பாக்கியம் மருத்துவமனையில் மகளை பார்க்கலாம் என ஆசையாக வருகிறார். ஆனால் மயில் செம கோபமாக தனது அம்மா-அப்பாவை திட்டி வெளியே அனுப்பிவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போதைக்கு நான் வர மாட்டேன்... பிரேம்குமார் வெளியிட்ட வீடியோ | This Schedule Notcoming In Pandian Stores 2 Serial

நடிகர் வீடியோ

இப்போது குடும்பத்திற்கு ஒரு வாரிசு வந்துள்ள நிலையில் பாண்டியன்-கோமதி குடும்பம் செம சந்தோஷத்தில் உள்ளனர்.

சரவணன் மயிலை பார்த்துக்கொள்ளும் அக்கறையை பார்த்து கோமதி செம சந்தோஷப்படுகிறார். தற்போது இந்த எபிசோடில், கதிரை காணவில்லை, ஏன் என்ன காரணம் என நடிகர் பிரேம் குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இப்போதைக்கு நான் வர மாட்டேன்... பிரேம்குமார் வெளியிட்ட வீடியோ | This Schedule Notcoming In Pandian Stores 2 Serial

அதில், Yours Lovingly என்ற படத்தில் தான் நாயகனாக நடித்து வருவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தற்போதைய Scheduleல் வர முடியவில்லை என கூறியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, புதிய படம் இரண்டிற்கும் தனக்கு ஆதரவு தாருங்கள் என வீடியோ வெளியிட்டள்ளார்.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *