மூச்சு இருக்கா? அப்பா அப்பா-னு பயந்துட்டேன்😳 – Shruti Haasan Unfiltered

ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து இப்போது தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.

நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் எல்லா மொழிகளிலும் சரளமாக பேசி நடிக்கக் கூடியவர்.

அடுத்தடுத்து ஸ்ருதிஹாசன் நடிப்பில் புத்தம்புதிய படங்கள் நடித்துள்ள நிலையில் அவர் இதுவரையிலான தனது சினிமா அனுபவத்தை நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை.

இதோ அவரது பேட்டி,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *