நடிகை ஸ்ருதி ஹாசனின் அசத்தலான போட்டோஷூட்

நடிகை ஸ்ருதி ஹாசன் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் சமீபத்தில் வெளியான Aakasamlo Oka Tara திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி இவர் நடித்துள்ள Train திரைப்படம் தமிழில் வெளியாகிறது. இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



திரையுலக பிரபலங்கள் ரசிகர்களை கவரும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்கள். அந்த வகையில், தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *