காய்கறி வியாபாரம் செய்யும் நடிகர் விமல்.. வைரல் ஆகும் போட்டோ

நடிகர் விமல் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர். அவர் சமீப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
அவர் படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடிக்க தொடங்கி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
மேலும் பேட்டிகளில் அவர் பதில் அளிக்கும் விதமும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகும்.
காய்கறி வியாபாரம்
தற்போது விமல் அவரது சொந்த ஊரில் காய்கறி வியாபாரம் செய்து இருக்கிறார்.
அவர் காய்கறி கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.






