விஸ்வநாத் & சன்ஸ் 4 நாள் அதிகாரப்பூர்வ வசூல்.. மொத்தம் எத்தனை கோடி பாருங்க

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளிலும் நல்ல வசூலை இந்த படம் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நான்கு நாள் வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்து இருக்கிறது.
150 கோடி
மொத்தமாக 4 நாட்களில் உலகம் முழுக்க 150 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
அதனால் கருப்பு படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு இந்த படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைவது உறுதியாகி இருக்கிறது.






