இந்தியாவை இரண்டாக பிரிக்க ரஜினியிடம் பேசிய NTR

ரஜினி

ரஜினிகாந்த் இன்று இந்தியாவின் மிகப்பெரிய சக்திவாய்ந்த நபர்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் 2 படத்தில் நடித்துள்ளார்; இப்படம் அக்டோபர் மாதம் 15-ம் தேதி பிரம்மாண்டமாக வரவுள்ளது.

இந்தியாவை இரண்டாக பிரிக்க ரஜினியிடம் பேசிய NTR | Ntr United States Of India Idea Rajini Response

இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து நடிகர் இளவரசு ஒரு பேட்டியில் செம சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

இந்தியாவை இரண்டாக பிரிக்க ரஜினியிடம் பேசிய NTR | Ntr United States Of India Idea Rajini Response

ரஜினியிடம் பேசிய NTR

அதில், ஆந்திரா முதல்வராக இருந்த NTR அவர்கள் ரஜினி சாரிடம், United Nation Of India என தென்னிந்தியாவை பிரிப்போம், மத்திய பிரதேசத்தை தலைநகரம் ஆக கொண்டு ஆளலாம், சுழற்சி முறையில் பிரதமர் இருக்கலாம், தமிழகத்தை நீ பார்த்துக்கொள் என NTR சொன்னாராம்.

இந்தியாவை இரண்டாக பிரிக்க ரஜினியிடம் பேசிய NTR | Ntr United States Of India Idea Rajini Response

அதற்கு ரஜினி, “இல்லை சார், எனக்கு இதில் விருப்பம் இல்லை” என சொன்னதாக ரஜினி ஒரு தகவலை தன்னிடம் பகிர்ந்ததாக இளவரசு கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *