விருது விழாவுக்கு சேலையில் செம கிளாமராக வந்த ஐஸ்வர்யா மேனன்
நடிகை ஐஸ்வர்யா மேனன் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். மேலும் அவர் இன்ஸ்டாக்ராமில் அடிக்கடி வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.
ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் நடந்த SIIMA விருது விழாவில் கலந்துகொண்டார்.
அதில் அவர் சேலையில் செம ஹாட் ஆக வந்திருக்கிறார். அழகிய புகைப்படங்களை பாருங்க.
