உடல் எடை குறைத்து ஆளே மாறிய நடிகை அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்


Actress Abhirami Latest Photos: பிரபல நடிகை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



தமிழில் வெளிவந்த மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், விருமாண்டி, மகாராஜா, தக் லைஃப் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை அபிராமி. இவர் நடிப்பில் அடுத்ததாக பிளாஸ்ட் திரைப்படம் மே 28ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி நடித்துள்ளார் நடிகை அபிராமி. இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான அபிராமி, தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *