மஞ்சள் நிற உடையில் நடிகை சினேகா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்…


நடிகை சினேகா

தமிழ் சினிமாவில் 90களில் நிறைய ஹிட் படங்கள் நடித்தவர் தான் நடிகை சினேகா.

புன்னகை அரசியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து செம ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.

இப்போது ஜீ தமிழில் நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு அசத்தி வருகிறார். நடிகை சினேகா அண்மையில் மஞ்சள் நிற உடையில் வெளியிட்ட போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *