அல்லு அர்ஜுன், அட்லீ முதல் ராஷ்மிகா வரை ராக்கா படத்திற்காக வாங்கிய சம்பளம்… விவரம் இதோ

அல்லு அர்ஜுன், அட்லீ முதல் ராஷ்மிகா வரை ராக்கா படத்திற்காக வாங்கிய சம்பளம்… விவரம் இதோ

ராக்கா 

ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் அட்லீ யாருடன் கைகோர்க்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுனுடன் இணைந்தார்.

அல்லு அர்ஜுன், அட்லீ முதல் ராஷ்மிகா வரை ராக்கா படத்திற்காக வாங்கிய சம்பளம்... விவரம் இதோ | Raaka Movie Cast Salary Details

சமீபத்தில் அல்லு அர்ஜுன் பிறந்தநாளின்போதுதான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இப்படத்திற்கு ராக்கா என தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ராக்கா படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

அல்லு அர்ஜுன், அட்லீ முதல் ராஷ்மிகா வரை ராக்கா படத்திற்காக வாங்கிய சம்பளம்... விவரம் இதோ | Raaka Movie Cast Salary Details

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ராஷ்மிகா மந்தனா, அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

சம்பளம் 

இந்த நிலையில், ராக்கா படத்தில் பணிபுரியும் அல்லு அர்ஜுன், அட்லீ, ராஷ்மிகா மந்தனா, தீபிகா மற்றும் மிருணாள் தாகூரின் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

  • அல்லு அர்ஜுன் – ரூ. 175 கோடி

  • அட்லீ – ரூ. 25 கோடி
  • தீபிகா படுகோன் – ரூ. 25 கோடி
  • ராஷ்மிகா மந்தனா – ரூ. 8 கோடி

  • மிருணாள் தாகூர் – ரூ. 5 கோடி

அல்லு அர்ஜுன், அட்லீ முதல் ராஷ்மிகா வரை ராக்கா படத்திற்காக வாங்கிய சம்பளம்... விவரம் இதோ | Raaka Movie Cast Salary Details

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *