சன் டிவியில் 4 சீரியல்களின் மகா சங்கமம், எந்தெந்த தொடர்கள்… வீடியோவுடன் இதோ

சன் டிவியில் 4 சீரியல்களின் மகா சங்கமம், எந்தெந்த தொடர்கள்… வீடியோவுடன் இதோ

சன் டிவி

தொலைக்காட்சியில் டிஆர்பி டாப் சீரியல்கள் எடுத்தால் அதில் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் இடம்பெறும். 

மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, கயல், அன்னம், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது என அடுத்தடுத்த சீரியல்கள் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவி தங்களது டிஆர்பியை எப்போதும் நம்பர் 1ல் வைக்க நிறைய விஷயங்கள் செய்து வருகின்றனர், அப்படி இப்போது ஒரு விஷயம் நடந்து வருகிறது.

மகா சங்கமம்

கடைசியாக சிங்கப்பெண்ணே-மூன்று முடிச்சு சீரியல்களின் மகா சங்கமம் நடந்து முடிந்தது. தற்போது 4 சீரியல்களின் மகா சங்கம தகவல் வெளியாகியுள்ளது.

மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் வினோதினி- புது வசந்தம் சீரியல்களின் மகா சங்கமம் வரும் திங்கள் முதல் பகல் 1 மணி முதல் 2 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

சன் டிவியில் 4 சீரியல்களின் மகா சங்கமம், எந்தெந்த தொடர்கள்... வீடியோவுடன் இதோ | Sun Tv 4 Serials Mega Sangamam Video

அதேபோல் செல்லமே செல்லமே-அன்னம் சீரியல்களின் மகா சங்கமமும் நடக்கிறதாம். மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிறதாம். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *