பட்டு சேலையில் அசத்தலான லுக்.. ஆண்ட்ரியா லேட்டஸ்ட் போட்டோஷூட்

பட்டு சேலையில் அசத்தலான லுக்.. ஆண்ட்ரியா லேட்டஸ்ட் போட்டோஷூட்


நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போது இருந்து வருகிறார். தற்போது அவர் வெற்றிமாறனின் அரசன் படத்தில் நடித்து வருகிறார்.

வடசென்னை சந்திராவாக அவர் மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் ஆண்ட்ரியா தற்போது பட்டு சேலையில் அழகாக போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *