OTT- அனைத்து ரெக்கார்டுகளையும் அடித்து நொறுக்கிய விஸ்வநாத் & சன்ஸ்
விஸ்வநாத் & சன்ஸ்
விஸ்வநாத் & சன்ஸ் தமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடி தீர்த்த படம். அதிலும் தெலுங்கு பக்கம் இந்த படத்திற்கான வரவேற்பு நேரடி தெலுங்கு படங்களுக்கு இணையாக இருந்தது.
OTT
இந்நிலையில், இப்படம் நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் தற்போது வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
அதிலும் இதுவரை வந்த தமிழ் படங்களில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இரண்டு வாரத்தில் அதிக பார்வையாளர்கள் கொண்ட படத்தில் விஸ்வநாத் & சன்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டு வார முடிவில் 11 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை இப்படம் கடந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மகாராஜா, இட்லி கடை, ப்ளாஸ்ட், அமரன் ஆகிய படங்கள் உள்ளது.
