கருப்பு நிற குட்டை உடையில் சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட போட்டோஸ்…


ரேஷ்மா பசுபுலேட்டி

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான சில சீரியல்கள் மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளன, அதில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இந்த தொடருக்கு பிறகு நிறைய சீரியல்கள் நடித்து வருகிறார், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


அண்மையில் சீரியல் நடிகை ரேஷ்மா கருப்பு நிற குட்டை உடையில் சில புகைப்படங்கள் வெளியாக அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *