Middle Class Maran விஜய் டிவியில் வரப்போகும் புத்தம் புதிய சீரியல்…

விஜய் டிவி

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ டாப்பில் ஒளிபரப்பாகி வருகிறது.

நாளுக்கு நாள் அதிரடி அறிவிப்புகள், மாற்றங்கள் என 9 சீசனில் இல்லாத அளவு இந்த 10வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் பக்கம் வந்தால் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்கள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில், சத்யா, முத்து இத்தனை வருடம் தங்களது குடும்பத்தை பாதுகாக்க செய்த செலவிற்காக அவரிடம் ரூ. 5 லட்சம் கொடுக்க மீனா கோபத்தில் தனது தம்பியை அடிக்கிறார்.

Middle Class Maran விஜய் டிவியில் வரப்போகும் புத்தம் புதிய சீரியல்... | Middle Class Maran New Serial Coming Soon


அய்யனார் துணை
சீரியலில் புதியதாக திருமணம் செய்து வந்த சந்தா தன்னிடம் அனைவரும் எல்லாவற்றையும் மறைக்கிறார்கள் என மன வேதனைப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன்-அஞ்சலியை திருமணம் செய்து கொள்ளப்போகும் டிராக் விரைவில் வரப்போகிறது, அதன்பின் கதை பரபரப்பாக செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Middle Class Maran விஜய் டிவியில் வரப்போகும் புத்தம் புதிய சீரியல்... | Middle Class Maran New Serial Coming Soon

புதிய சீரியல்


தற்போது விஜய் டிவியில் புத்தம்புதிய சீரியல் வரப்போகிறதாம். Middle Class Maran என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரை சின்ன மருமகள் சீரியலை தயாரிக்கும் Estrella Stories நிறுவனம் தான் தயாரிக்கிறார்களாம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *