தனது காதலியுடன் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை அமல்ஜித் எடுத்த போட்டோஸ்…


சிங்கப்பெண்ணே

சன் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிங்கப்பெண்ணே.

இதில் நாயகனாக நடித்து வருபவர் அமல்ஜித், இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வாகை சூடவா சீரியல் நாயகி பவித்ராவை காதலித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது ஜோடியாக புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.

அப்படி இவர்கள் இணைந்து லேட்டஸ்ட்டாக வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *