Ayali-ல சீக்கிரமா ஒரு Love புட்டுக்கும், ஒரு Love சேரும்…- Ayali & Siva Couple Interview

அயலி சீரியல்

ஜீ தமிழில் வித்யா நம்பர் ஒன் சீரியலுக்கு பிறகு தேஜஸ்வினி நடிக்கும் சீரியல் தான் அயலி.

வீட்டில் இருக்கும்போது பெரியவர்களுக்கு கட்டுப்படும் பெண்ணாகவும், வெளியே இதற்கு நேர்மாறாக எதற்கும் அஞ்சாமல், அநியாயத்தை எதிர்க்கும் புரட்சிப் பெண்ணாக நடிக்கிறார்.

ஆனந்த் செல்வன்-தேஜஸ்வினி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவையும் பெற்றுள்ளது. இந்த சீரியல் ஜோடி முதன்முறையாக நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளனர்.

இதோ அவர்களது பேட்டி,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *