நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு திருமணம்? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறி, அதன் பிறகு தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ப்ரியா பவானி சங்கர் நீண்ட காலமாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். கல்லூரி காலத்தில் இருந்தே அவர்கள் காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு திருமணம்? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Is Priya Bhavani Shankar Getting Married

திருமணம்?

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் ராஜவேலுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி இருக்கிறது.

வெளியான புகைப்படங்களை பார்த்து பிரியா பவானி சங்கருக்கு திருமணம் நடக்கிறதா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.


திருமணத்திற்கு முன் நடக்கும் சடங்குகள் போல அந்த புகைப்படங்கள் இருப்பது தான் இதற்கு காரணம். 

GalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *