59 வயதாகும் நடிகை நதியாவா இது! எப்படி இருக்கிறார் பாருங்க, சமீபத்திய புகைப்படங்கள்

80-கள் மற்றும் 90-களில் முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தவர் நதியா. 59 வயதாகும் இவர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஆனால், ரசிகர்கள் பலரும், இவருக்கு வயதே ஆகவில்லை பூவே பூச்சூடவா படத்தில் பார்த்த அதே தோற்றத்தில் தான் இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், என்றும் இளமையாக காணப்படும் நடிகை நதியா தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:






