அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

சிறகடிக்க ஆசை

எந்த சீரியல் எடுத்தாலும் பிரச்சனை, பிரச்சனை, பிரச்சனை தான். அதிலும் திருமணத்தை வைத்து மிகப்பெரிய பிரச்சனைகளைக் கொண்ட கதைக்களத்தை அமைத்து இயக்குனர்கள் டிஆர்பி பார்க்கிறார்கள். 

அப்படி சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் பதற்றத்தோடு ஒரு திருமணம் நடந்து முடிந்துள்ளது. முத்து எப்படியோ திருமணத்தை நடத்தி வைக்க சிந்தாமணி அழுவதை பார்க்க வேண்டும் என விஜயா ஒரு வேலை செய்துள்ளார்.

அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai 6Th To 11Th July 2026 Promo

சிந்தாமணி வருவதற்குள் சத்யா ரேகா கழுத்தில் தாலியை கட்டிவிட்டார். மகளை தங்களுடன் வந்துவிடு என சிந்தாமணி எவ்வளவோ கெஞ்சியும் ரேகா வர மறுத்துட்டார். சிந்தாமணி தனது மகளின் திருமணத்தை நினைத்து கதறி கதறி அழுகிறார், அதைப்பார்த்து மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும் விஜயா சிரித்துக் கொண்டிருக்கிறார்.

அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai 6Th To 11Th July 2026 Promo

புரொமோ

அடுத்த மனோஜின் இரண்டாவது திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த பெண்ணின் அம்மா மீனாவிடம் பூ அலங்கார வேலையும், ஸ்ருதி-ரவியிடம் சமையல் வேலையும், ரோஹினியிடம் பார்லர் வேலைக்கும் கூறியுள்ளார். 

அனைவருமே மனோஜ் திருமணம் செய்யப்போகும் பெண்ணின் வீட்டில் இருக்கிறார்கள், அவர்களை தாண்டி மனோஜ் எப்படி திருமணம் செய்வார் என தெரியவில்லை.

அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai 6Th To 11Th July 2026 Promo

இந்த நிலையில் ஒரு புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் திருமணத்திற்கு செல்ல முத்து வேகமாக கிளம்ப மீனா டிராவல்ஸ் வைத்திருப்பவர் இப்படியா டிரஸ் செய்வது என அவரின் உடைகளை மாற்றுகிறார்.

புதிய ஷேர்ட் அணிந்து முத்து வேற லெவலில் இருந்ததை கண்டு மீனா சந்தோஷப்படுகிறார்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *