ஸ்லீவ்லெஸ் புடவையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.. அழகிய புகைப்படங்கள்

ஸ்லீவ்லெஸ் புடவையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.. அழகிய புகைப்படங்கள்

இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் டிராகன், பைசன், லாக் டவுன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் 16.4 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க: 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *