திடீரென ரேஸ் உடையில் விஜய்.. நண்பர் அஜித் போல வந்த புகைப்படம்
லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரேஸ் மைதானத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் ஏற்கனவே வைரல் ஆகி இருக்கிறது.
ரேஸ் உடையில் விஜய்
அதன்பின் விஜய் திடீரென ரேஸ் உடையில் வந்து ரசிகர்கள் எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.
நண்பர் அஜித் போலவே விஜய்யும் அதன் பிறகு ரேஸ் கார் ஓட்டி பார்த்து இருக்கிறார்.
— CineArenaTN Videos (@CineArenaTNVid) September 12, 2026
