கிளாமர் உடையில் ஜான்வி கபூர் ஹாட் போட்டோஷூட்


நடிகை ஜான்வி கபூர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். படங்களில் தாராள கவர்ச்சியாக நடித்து அவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் peddi படத்தின் பாடல் காட்சிகளை ஏஐ மூலமாக மாற்றி ஜான்வி கபூர் வீடியோவை சில இணையத்தில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்களும் அதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

ஜான்வி தற்போது ஜொலிக்கும் கிளாமர் உடையில் ஹாட் போட்டோஷூட் எடுத்து இருக்கும். அழகிய ஸ்டில்களை பாருங்க.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *