13 நாளில் மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் 2 செய்துள்ள மாஸ் கலெக்ஷன்


ஜெயிலர் 2

சினிமாவில் நிலைத்து நிற்க இப்போதெல்லாம் கலைஞர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் உதாரணமாக 40 வருடங்களுக்கு மேலாக டாப்பில் இருந்து வருகிறார் ரஜினிகாந்த்.

இன்னும் ஜெயிக்கும் குதிரையாக இருக்கிறார் என்பதை மட்டும் பார்ப்போம், ஆனால் அதற்கு பின்னால் அவரின் கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, பல பிரச்சனைகள் என நிறைய இருக்கிறது.

அதையெல்லாம் தாண்டி தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறார்.

பாக்ஸ் ஆபிஸ்: 13 நாளில் மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் 2 செய்துள்ள அதிரடி மாஸ் கலெக்ஷன் | Rajinikanth Jailer 2 Movie Ww Bo

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த அக்டோபர் 15ம் தேதி ரஜினி நடிக்க ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது.

பாக்ஸ் ஆபிஸ்: 13 நாளில் மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் 2 செய்துள்ள அதிரடி மாஸ் கலெக்ஷன் | Rajinikanth Jailer 2 Movie Ww Bo

சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத்தின் மாஸ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட் தான்.

ரிலீஸ் ஆன நாள் முதல் பட்டிதொட்டி எங்கும் கலக்கிவரும் ஜெயிலர் 2 படம் 13 நாட்களில் மொத்தமாக ரூ. 735 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *