விமர்சனம் வந்தால் அதை கண்டு பயப்படாதீங்க, மீண்டும் மீண்டுமா விஜய் சேதுபதி
பிக்பாஸ்
விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எல்லோரும் அறிந்ததே.
இவர் கடந்த வாரம் போட்டியாளர்கள் ஆளும் கட்சி, எதிர் கட்சி என பிரிந்து பேசியதை சுட்டிக்காட்டி விஜய் சேதுபதி, ஆளும் கட்சி மற்றவர்கள் மேல் பழியை போட்டு தப்பிக்க கூடாது என கூறினார்.
இதை கேட்ட விஜய் ரசிகர்கள், TVK தொண்டர்கள் ஏன் MLA வரை விஜய் சேதுபதி-யை தாக்கினார்கள், இதற்கு விஜய் தொலைக்காட்சியே டிஸ்க்ளைமர் எல்லாம் போட்டனர்.
மீண்டும் மீண்டுமா
விஜய் சேதுபதி அவர்களும் இது எல்லாம் வீட்டில் உள்ளவர்களை சொன்னது மட்டுமே என பேசினார்.
தற்போது இந்த வாரம் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டில் பேசுகையில், விமர்சனம் வந்தால் அதை எதிர்கொள்ளுங்கள், அது தான் மெச்சூரிட்டி என கூற, மீண்டும் விஜய் சேதுபதி தாக்கிவிட்டார் என ஒரு கும்பல் ஆதரவும் ஒரு கும்பல் எதிர்ப்பும் தெரிவிக்க ஆரம்பித்து விட்டது.
