விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அனுப்பிய கிப்ட்.. கண்கலங்கிய டிடி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அனுப்பிய கிப்ட்.. கண்கலங்கிய டிடி

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கிய சிக்மா என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் பிரபல தொகுப்பாளர் டிடி-க்கு பேட்டி கொடுத்து இருந்தார்.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அனுப்பிய கிப்ட்.. கண்கலங்கிய டிடி | Jason Sanjay Gift To Dd See Her Emotional Post


கிப்ட்.. கண்கலங்கிய டிடி

இந்நிலையில் டிடி-க்கு ஜேசன் சஞ்சய் மலர்கொத்துக்கள் அனுப்பி வாழ்த்தி இருக்கிறார். மேலும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரனும் டிடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார்.



அதை எமோஷ்னலாக பதிவிட்டு கண்கலங்கி இருக்கிறார் டிடி. அவரது பதிவை பாருங்க. 

GalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *