Rajini-ஆ Vijay-ஆ னு கேட்டா என்னோட Choice எப்போதுமே….- Meesaya Murukku 2
மீசைய முறுக்கு 2
கடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி செம ஹிட்டடித்த படங்களில் ஒன்று தான் மீசைய முறுக்கு. காதல், கனவு, நட்பு, அப்பா பாசம், காலேஜ் வாழ்க்கை என இளம் கலைஞர்களை கவரும் வண்ணம் இப்பட கதைக்களம் அமைந்தது.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து தற்போது மீசைய முறுக்கு இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதில் ஹிப்ஹாப் ஆபியுடன் யூடியூப் புகர் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 25ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நாயகிகள் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் படம் குறித்து என்ன கூறுயுள்ளார்கள் என்பதை காணுங்கள்,
