பெண் தொகுப்பாளினியை ஆபாசமாக பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்… வழக்குப்பதிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ்

படங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்ப்பது போல் இப்போதெல்லாம் சீரியல்களையும் குடும்பமாக உட்கார்ந்து மக்கள் பார்க்கிறார்கள்.

அப்படி எல்லோரும் பார்க்கும் வண்ணம் நல்ல கதைக்களத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முதல் பாகம் அண்ணன்-தம்பிகளின் கதை என்றால் இரண்டாவது பாகம் அப்பா-மகன்களின் பாசக் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது.

பெண் தொகுப்பாளினியை ஆபாசமாக பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்... வழக்குப்பதிவு | Anchor Filed Case Against Pandian Stores Actor

எபிசோட்

இன்றைய எபிசோடில், கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட கதைக்களம் தான் செல்கிறது. பாண்டியன் கோமதியிடம் நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேனா என்று தொடங்கியது, அதை வைத்தே இப்போது கதை நகர்கிறது.

பெண் தொகுப்பாளினியை ஆபாசமாக பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்... வழக்குப்பதிவு | Anchor Filed Case Against Pandian Stores Actor

பாண்டியன், முத்துவேல், சக்திவேல் 3 பேரும் தங்களது மனைவிகளிடம் மனம் விட்டு பேசுகிறார்கள், ஆனால் இதில் சக்திவேல் மட்டும் அவரது மனைவியை புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.

இப்படி சாதாரண கதைக்களத்துடன் இன்றைய சீரியல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

வழக்குப்பதிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சீரியலில் மீனாவின் அப்பாவாக நடிக்கும் ரவி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

பெண் தொகுப்பாளினியை ஆபாசமாக பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்... வழக்குப்பதிவு | Anchor Filed Case Against Pandian Stores Actor

அப்போது பேட்டி முடிந்த பிறகு பெண் தொகுப்பாளினியிடம் அநாகரீகமாக நடந்ததோடு ஆபாசமாக பேசியதாகவும் பெண் தொகுப்பாளினி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் ரவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *