பிறந்தநாள் ஸ்பெஷலாக நடிகை சிம்ரன் வெளியிட்ட செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்

பிறந்தநாள் ஸ்பெஷலாக நடிகை சிம்ரன் வெளியிட்ட செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்

நடிகை சிம்ரன்

தமிழ் சினிமா ரசிகர்கள் என்றும் டாப் நாயகியாக கொண்டாடப்படும் நடிகை தான் சிம்ரன். 

இடுப்பழகியாக ரசிகர்களால் 90களில் ரசிகர்களால் பிரபலமாக கொண்டாடப்பட்ட இவர் இப்போது தரமான கதாபாத்திரம் உள்ள படங்களில் நடித்து இப்போதும் சினிமாவில் ஆக்டீவாக உள்ளார். 

ஏப்ரல் 4, நடிகை சிம்ரன் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்ட செம ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *