பிக் பாஸ் 10 லோகோவுடன் வந்த புது ப்ரோமோ! இணையத்தில் வைரல்

பிக் பாஸ் 10 லோகோவுடன் வந்த புது ப்ரோமோ! இணையத்தில் வைரல்

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விரைவில் பத்தாவது சீசன் தொடங்க இருக்கும் இடையில் அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது.

மறுபுறம் சாதாரண பொதுமக்களில் இருந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சியும் விஜய் டிவியில் விரைவில் தொடங்க இருக்கிறது.

பிக் பாஸ் 10 லோகோவுடன் வந்த புது ப்ரோமோ! இணையத்தில் வைரல் | Bigg Bos 10 Tamil New Promo With Logo Reveal

புது ப்ரோமோ

தற்போது பிக் பாஸ் 10 ஆண்டுகள் தொட்டு இருப்பதை கொண்டாடும் விதமாக ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர்.

அதில் விஜய் சேதுபதி டான்ஸ் ஆடுவது போல காட்டப்பட்டிருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ பாருங்க. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *