பாக்ஸ் ஆபிஸ்: மாஸ் வசூல் வேட்டை நடத்திவரும் நடிகர் சூரியின் மண்டாடி, தெறிக்கும் கலெக்ஷன்…
மண்டாடி
காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் சூரி இப்போது நாயகனாக கலக்கிக்கொண்டு வருகிறார்.
சூரி ஹீரோவாக நடிக்க கடந்த செப்டம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் மண்டாடி. மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்த எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்ற படகுப்போட்டி காட்சிகள் எல்லாம் மக்களை மிகவும் ஆச்சரியப்படும்படி எடுக்கப்பட்டதால் ரசிகர்களின் பாராட்டுக்குறிய படமாக மாறியது.
கதை சூப்பராக அமைய படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் இந்த படத்திற்கு திரைககும் அதிகரிக்கப்பட்டன.
பாக்ஸ் ஆபிஸ்
இதில் சூரியுடன் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இதுவரை படம் மொத்தமாக ரூ. 135.5 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாம்.
