நயன்தாரா மகன்கள் உடன் இருக்கும் அழகிய ஸ்டில்கள்

நடிகை நயன்தாரா என்னதான் படுபிஸியான நடிகையாக இருந்தாலும் அவரது குழந்தைகள் உடன் நேரம் செலவிட தவறுவதில்லை.

கணவர் மற்றும் மகன்கள் உடன் இருக்கும் போட்டோக்களை அடிக்கடி அவர் வெளியிட்டு வருகிறார்.

தற்போது நயன்தாரா வெளியிட்ட புது ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது, இதோ பாருங்க.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *