பிக்பாஸ் 10 புரொமோ: வினோத் பாபு குடும்பத்தை தொடர்ந்து என்ட்ரி கொடுத்த லட்சுமி ப்ரியா பேமிலி…


பிக்பாஸ் 10

பிக்பாஸ் 10, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ.

கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த ஷோ 70 நாட்களை கடந்து பைனலை நெருங்கி வருகிறது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 19 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடந்து இப்போது 8 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.

டிடிஎப் வாசன், தன்யா, ஜேசன், வினோத் பாபு, லட்சுமி ப்ரியா, முனியம்மாள், ப்ருத்ரி, அன்சர் ஆகியோர் உள்ளனர்.

பிக்பாஸ் 10 புரொமோ: வினோத் பாபு குடும்பத்தை தொடர்ந்து என்ட்ரி கொடுத்த லட்சுமி ப்ரியா பேமிலி... | Bigg Boss Tamil Season 10 24Th November Promo 2

புரொமோ

பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் ஒரு விஷயம் போட்டியாளர்களின் குடும்பம் வருவ்து தான். ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் குடும்பங்கள் வரும் இடம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும்.


தற்போது பிக்பாஸ் 10 சீசனில் பேமிலி ரவுண்ட் வந்துவிட்டது. முதலில் வீட்டிற்குள் வினோத் பாபுவின் மகன், மனைவி, தாய் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

அடுத்து லட்சுமி ப்ரியாவின் குடும்பத்தினரும் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இதோ புரொமோ, 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *