பாண்டி வீட்டிற்கு வந்து சந்தாவை வம்பிழுத்த வானதி, அடுத்து வெடிக்கப்போகும் பிரச்சனை… அய்யனார் துணை புரொமோ


அய்யனார் துணை

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரெட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது அய்யனார் துணை.

4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையாக இந்த தொடர் ஒளிபரப்பாக துவங்க 1 வருடத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் எல்லாம் கதையில் ஒரே பிரச்சனை தான்.

பாண்டி வீட்டிற்கு வந்து சந்தாவை வம்பிழுத்த வானதி, அடுத்து வெடிக்கப்போகும் பிரச்சனை... அய்யனார் துணை புரொமோ | Ayyanar Thunai Serial New Promo

பல்லவன் பட்டம் வாங்கப்போகும் செய்தி கேட்டு குடும்பமே சந்தோஷமாக இருக்க அதை நேரில் பார்த்தும் கெண்டாடினார். அப்போது மேடையில் சேரன் என் உலகமே பல்லவன் என கூற அதைக்கேட்டு சந்தா கோபமடைந்தார்.

சேரன் அப்படி சொல்லியிருக்க கூடாது என நிலாவிடம் சந்தா தெரிக்கவிக்க அது அப்படியே பெரிய பிரச்சனை ஆனது. சந்தா செய்த காரியத்தால் சேரன் வீட்டைவிட்டு செல்ல பின் எப்படியோ அவரே சமாதானம் ஆகி மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

பாண்டி வீட்டிற்கு வந்து சந்தாவை வம்பிழுத்த வானதி, அடுத்து வெடிக்கப்போகும் பிரச்சனை... அய்யனார் துணை புரொமோ | Ayyanar Thunai Serial New Promo

சரி பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால் உடனே பல்லவன் தான் எல்லாம் நடந்தது என வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். ஆனால் கார்த்திகாவால் பல்லவனை சேரன் கண்டுபிடிக்க வீட்டிற்கு வந்தனர்.

ஒரே பிரச்சனை எல்லோரும் ஒரு மாதிரி உள்ளோம் என நிலா கடற்கரை செல்லலாம் என யோசனை சொல்ல குடும்பமாக இன்றைய எபிசோடில் கடற்கரை செல்கிறார்கள்.
அங்கு அண்ணன்-தம்பிகள் மிகவும் சந்தோஷமாக நேரத்தை செலவிடுகிறார்கள்.

பாண்டி வீட்டிற்கு வந்து சந்தாவை வம்பிழுத்த வானதி, அடுத்து வெடிக்கப்போகும் பிரச்சனை... அய்யனார் துணை புரொமோ | Ayyanar Thunai Serial New Promo


புரொமோ

தற்போது அடுத்து அய்யனார் துணை சீரியலில் நடக்கப்போகும் கதைக்களத்தின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் கடைக்கு வந்த வானதியிடம் பாண்டி வீட்டில் நடந்த பிரச்சனைகளை கூறுகிறார்.

பாண்டி வீட்டிற்கு வந்து சந்தாவை வம்பிழுத்த வானதி, அடுத்து வெடிக்கப்போகும் பிரச்சனை... அய்யனார் துணை புரொமோ | Ayyanar Thunai Serial New Promo

அதைக்கேட்ட பாண்டி வீட்டிற்கு வந்து சந்தாவிடம் வம்பிழுக்கிறார். உங்களால் வீட்டில் பெரிய சண்டை போலயே, யாருக்கு எது நடந்தாலும் அதில் நீங்கள் தான் Center Of Attractionஆக இருக்கனும்னு நினைக்கிறீர்களாமே என கேட்டு அடுத்த பிரச்சனையை ஆரம்பமாக்க பேசுகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *