நட்சத்திர ஹோட்டல் ஆகும் ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். 90களில் சூப்பர் ஸ்டார் ரஜினி கட்டிய அந்த திருமண மண்டபத்தில் திருமணங்கள் ஒரு பக்கம் நடந்தாலும் ரஜினி ரசிகர் மன்றம் நிகழ்வுகள் மற்றும் ரஜினி தொடர்புடைய பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் அந்த மண்டபத்தில் தான் நடைபெற்றது.



ரஜினி தன்னுடைய ரசிகர்களை சந்திப்பது என்றாலும் அந்த மண்டபத்தில் தான் சந்திப்பார்.

ராகவேந்திரா மண்டபத்தை இடித்துவிட்டு ஸ்டார் ஹோட்டல் கட்டும் ரஜினி? | Rajinikanth Raghavendra Mandapam To Star Hotel



நட்சத்திர ஹோட்டல் ஆகிறதா?


இந்நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தை இடித்து விட்டு அதே இடத்தில் ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலை ரஜினி கட்டப் போவதாக ஒரு புது தகவல் வந்திருக்கிறது.



இன்னும் சில மாதங்களில் அதற்கான பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *