சென்னை 28 படத்தின் 3வது பாகமா…. அட்டகாசமாக வந்த அறிவிப்பு

சென்னை 28 

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போது பார்த்தாலும் கொண்டாடும் திரைப்படங்கள் பல உள்ளன, அதில் ஒன்று தான் சென்னை 600028.

வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் பெரும்பாலும் கதை, திரைக்கதை சாதாரணமாக இருந்தாலும் அவரது படத்தில் அதிகம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது சென்னை 28.

இந்த படத்தின் முதல் பாகம் 2007ம் ஆண்டு வெளியாக அதே நடிகர்களுடன் இரண்டாம் பாகம் கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திற்கும் மக்கள் பெரிய ஆதரவு கொடுத்தார்கள்.

சென்னை 28 படத்தின் 3வது பாகமா.... அட்டகாசமாக வந்த அறிவிப்பு, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்... | Chennai 28 Third Part Shooting Details

அடுத்த பாகம்


தற்போது வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் 3ம் பாகத்திற்கு தயாராகிவிட்டதாக தகவல் வந்துள்ளது.

வரும் அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம்.

இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெற அடுத்தக்கட்ட படப்பிடிப்பை பாங்காக்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

சென்னை 28 படத்தின் 3வது பாகமா.... அட்டகாசமாக வந்த அறிவிப்பு, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்... | Chennai 28 Third Part Shooting Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *