ட்ரெண்டி உடையில் த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை த்ரிஷா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவர் ட்ரெண்டி உடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோவும் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.
அந்த உடையில் த்ரிஷா போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை காஸ்டியூம் டிசைனர் Eka Lakhani வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.






