புது கார்.. கையில் சரக்குடன் கொண்டாடிய சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

விஜய் டிவியின் சிந்து பைரவி சீரியலில் நடித்து வருபவர் ஆர்த்தி சுபாஷ். அவர் பிரபல சீரியல் நடிகர் பவன் ரவிந்த்ரா உடன் காதலில் இருக்கிறார். அவர்கள் காதலை ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.
மேலும் ஜோடியாக தொடர்ந்து புகைப்படங்களும் வெளியிட்டு வருகின்றனர்.
புது கார்
இந்நிலையில் நடிகை ஆர்த்தி சுபாஷ் புது கார் வாங்கி அதன் மீது அமர்ந்து ஷாம்பெயின் பாட்டில் உடன் கொண்டாடி இருக்கிறார்.
32 லட்சம் ருபாய் கொடுத்து அவர் மகேந்திராவின் BE 6E காரை தான் வாங்கி இருக்கிறார்.
சொகுசு கார் வாங்கி இருக்கும் சீரியல் நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.






