நடிகை வேதிகாவை நியாபகம் இருக்கா… அவரின் சில போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ

நடிகை வேதிகாவை நியாபகம் இருக்கா… அவரின் சில போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ


நடிகை வேதிகா

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் வேதிகா.

கடந்த 2006ம் ஆண்டு அர்ஜுனுக்கு ஜோடியாக மதராசி படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்தவருக்கு சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

படங்கள் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாவில் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் ரசிகர்களின் கவனத்திலேயே உள்ளார். தற்போது நாம் நடிகை வேதிகா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *