தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தும் சீன்.. இதுவரை வந்த கலெக்ஷன்


Scene movie Tamilnadu box office collection: சூர்யாவின் சீன் திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.


சீன்


இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்து கடந்த நவம்பர் 6-ஆம் தேதி வெளியான திரைப்படம் சீன். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. மேலும், சூர்யாவை தாண்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த நஸ்ரியா, நஸ்லீன், ஆனந்தராஜ், லால் ஆகியோரையும் ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

Box Office: தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தும் சீன்.. இதுவரை வந்த கலெக்ஷன் | Scene 22 Days Tamilnadu Box Office


தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்



உலகளவில் சீன் திரைப்படம் இதுவரை ரூ. 278 கோடி வசூல் செய்துள்ளது. சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும்; தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சூர்யாவின் சீன் திரைப்படம் 22 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 99 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைக்கப்போகிறது.

Box Office: தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தும் சீன்.. இதுவரை வந்த கலெக்ஷன் | Scene 22 Days Tamilnadu Box Office

பொறுப்பு துறப்பு: சீன் திரைப்படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினி உலகம் தரப்பில் track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *