ஓம் திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல்


O.M movie worldwide 8 days box office: ஓம் திரைப்படம் 8 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


ஓம்: Operation Mole



தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஓம்: Operation Mole. இப்படத்தின் மூலம் நடிகர் மம்மூட்டி 8 ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். மேலும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Box Office: ஓம் திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல் | Om Movie Worldwide 8 Days Box Office



உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், அவர்களுடைய எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் ஓம் திரைப்படத்திற்கு கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.


8 நாட்கள் வசூல்


ஓம் திரைப்படம் 8 நாட்களை கடந்திருக்கும் நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் உலகளவில் ஓம் திரைப்படம் ரூ. 117 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Box Office: ஓம் திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல் | Om Movie Worldwide 8 Days Box Office

பொறுப்பு துறப்பு: ஓம் திரைப்படத்தின் 8 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல; நம் சினி உலகம் தரப்பில் Track செய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *