காப்பி அடித்து தான் மூக்குத்தி அம்மன் எடுத்தேன்: ஆர்ஜே பாலாஜி

காப்பி அடித்து தான் மூக்குத்தி அம்மன் எடுத்தேன்: ஆர்ஜே பாலாஜி


காமெடியனாக இருந்து அதன் பின் நடிகராகவும் தற்போது இயக்குநராகவும் கலக்கி வருபவர் ஆர்ஜே பாலாஜி. சமீபத்தில் அவர் இயக்கிய கருப்பு படம் மிகப்பெரிய வசூலை குவித்து ஹிட் ஆனது.

ஆர் ஜே பாலாஜி நயன்தாராவுடன் கூட்டணி சேர்ந்து எடுத்த மூக்குத்தி அம்மன் படம் பற்றிய ஒரு உண்மையை அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

காப்பி அடித்து தான் எடுத்தேன்

மூக்குத்தி அம்மன் படம் காவியம் எல்லாம் இல்லை. ஹிந்தியில் பிகே படத்தை காப்பி அடித்து தான் தமிழில் நான் மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்தேன். ஏலியனை அம்மன் ஆக மாற்றி விட்டேன். அதில் வரும் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நானே நடித்தேன். என் குடும்பத்தில் இருப்பது போல மூன்று தங்கைகள் கதையில் சேர்த்து விட்டேன். இப்படித்தான் மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்து முடித்தேன் என ஆர் ஜே பாலாஜி தெரிவித்திருக்கிறார்.  


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *