இலங்கையில் நடிகை சிவாங்கி.. அழகிய புகைப்படங்கள்


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களின் ஒருவர் சிவாங்கி கிருஷ்ணகுமார். இதன்பின் குக் வித் கோமாளியில் களமிறங்கிய இவருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம் வெள்ளித்திரையில் நடிகையாகவும் கால்பதித்தார்.



இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி, சமீபத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ பாருங்க:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *