நடிகை சான்வே மேக்னா அழகிய போட்டோஷூட்
குடும்பஸ்தன் படம் மூலமாக பிரபலம் ஆனவர் நடிகை சான்வே மேக்னா. அவர் தற்போது தெலுங்கிலும் அதிகம் நடித்து வருகிறார்.
வேகமாக வளர்ந்து வரும் சான்வே மேக்னாவுக்கு ரசிகர்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள்.
தற்போது அவர் அழகிய உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.
