இனி அகில உலக சூப்பர்ஸ்டார் இல்லை.. தமிழ் படம் 3ம் பாகம் தொடங்கியது


சிஎஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம் மற்றும் அதன் இரண்டாம் பாகம் என இரண்டு படங்களுமே பெரிய ஹிட்.

அந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்களும் நீண்ட காலமாக கேட்டு வருகின்றனர்.

இனி அகில உலக சூப்பர்ஸ்டார் இல்லை.. தமிழ் படம் 3ம் பாகம் தொடங்கியது | Cs Amudhan Tamizh Padam 3 Shooting Begins

தொடங்கியது

இந்நிலையில் தமிழ்ப்படம் 3 ஷூட்டிங் இன்று தொடங்கியதாக போஸ்டர் உடன் அறிவிப்பு வந்திருக்கிறது. அதில் ‘இனி அகில உலக சூப்பர்ஸ்டார் இல்லை.. InterGelactic சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு இருக்கின்றனர்.


அதனால் படத்தில் ஏலியன் கதாபாத்திரங்களும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *